ஷாலினி தங்கை நடிகை ஷாமிலியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி ஆளே மாறிட்டாங்களே..
Shalini
Shamlee
Tamil Actress
Actress
By Jai
ஷாமிலி
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி. தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

Sagrada Família
ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, பார்சிலோனாவில் இருக்கும் Sagrada Família பெசிலிகா சர்ச்சுக்கு சென்று அங்கு வெளியில் நின்று எடுத்த நியூ லுக் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை ஷாமிலி.