டூபீஸ் ஆடையை மறைத்து கிளாமர் போஸ்!! பிக்பாஸ் நடிகை ஷெரின் தாய்லாந்த் புகைப்படங்கள்..

Sherin Shringar Tamil Actress Actress
By Edward Mar 08, 2024 09:00 PM GMT
Report

கன்னட நடிகையாக துருவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.

17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

டூபீஸ் ஆடையை மறைத்து கிளாமர் போஸ்!! பிக்பாஸ் நடிகை ஷெரின் தாய்லாந்த் புகைப்படங்கள்.. | Actress Sherin Shringer Latest Bikini Photos Post

பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். மேலும், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

ரஜினி என்ற படத்தில் நடித்துள்ள ஷெரின், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, தாய்லாந்திற்கு என்று அரைகுறை ஆடையணிந்து கடற்கரை புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.