குட்டையாடையில் தனியாக ஆட்டம் போட்ட நடிகை ஷெரின்.. வீடியோவை பார்த்து
Bigg Boss
Cooku with Comali
Sherin Shringar
Actress
By Edward
கன்னட நடிகையாக துருவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.
17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார்.
பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது ரஜினி என்ற படத்தில் நடித்துள்ள ஷெரின் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குட்டையாடையணி தனிமை ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின்.