படுமோசமான படுக்கையறை காட்சி!! கூச்சமில்லாமல் ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை ஷிவானி?

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Jan 22, 2024 06:00 PM GMT
Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

படுமோசமான படுக்கையறை காட்சி!! கூச்சமில்லாமல் ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை ஷிவானி? | Actress Shivani Narayanan In The Bedroom Scene

தற்போது இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

அத்தொடரில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இணையத்திலேயே கவர்ச்சி காட்டும் ஷிவானி எப்படியொரு காட்சியில் நடிக்கவும் தயார் என்றும் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.