தீவில் ஜாலி பண்ணும் பிக்பாஸ் நடிகை ஷிவானி.. புகைப்படங்கள்..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 24, 2024 03:30 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

தீவில் ஜாலி பண்ணும் பிக்பாஸ் நடிகை ஷிவானி.. புகைப்படங்கள்.. | Actress Shivani Narayanan Latest Outing Photos

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

அப்படி பேசும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் முகம் சுருங்கி காணப்பட்டார். தற்போது வெளிநாட்டு தீவுக்கு ட்ரிப் சென்றிருக்கும் ஷிவானி, கடற்கரை வியூவில் சாப்பாடு சாப்பிடும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery