டி-சர்ட்டுக்கு மேலே புடவையா!! நடிகை ஷிவானி நாராயணின் பொங்கல் கிளிக்ஸ்..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Jan 17, 2024 03:33 AM GMT
Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

டி-சர்ட்டுக்கு மேலே புடவையா!! நடிகை ஷிவானி நாராயணின் பொங்கல் கிளிக்ஸ்.. | Actress Shivani Narayanan Latest Pongal Photos

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் பம்பர் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பொங்கல் அதுவும் டி-சர்ட்டுக்கு மேல் புடவையை சுற்றியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொருவருடன் 10 வருடம் தொடர்பு.. இயக்குனர் மிஸ்கின் ஓப்பன் டாக்

மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொருவருடன் 10 வருடம் தொடர்பு.. இயக்குனர் மிஸ்கின் ஓப்பன் டாக்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery