தாவணி பாவாடையில் ரீல்ஸ்!! ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஷிவானி நாராயணன்..

Shivani Narayanan Tamil Actress Actress
By Edward Oct 10, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

தாவணி பாவாடையில் ரீல்ஸ்!! ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஷிவானி நாராயணன்.. | Actress Shivani Narayanan Latest Reels Video Post

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார். ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

தாவணி பாவாடை

தாவணி பாவாடையில் ரீல்ஸ்!! ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஷிவானி நாராயணன்.. | Actress Shivani Narayanan Latest Reels Video Post

அந்த சர்ஜரிக்கு பின் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தாவாணி பாவாடை அணிந்து எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.