25 வயதான பிக்பாஸ் ஷிவானியா இது!! அடக்கவுடக்கமான லுக்கில் இப்படி மாறிட்டாங்க...

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Jai May 31, 2026 05:45 AM GMT
Report

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை ஈர்த்தவர்களில் ஒருவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு, ரெட்டை ரொஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் கலந்து கொண்டு 98 நாட்கள் விடிடில் இருந்தார்.

25 வயதான பிக்பாஸ் ஷிவானியா இது!! அடக்கவுடக்கமான லுக்கில் இப்படி மாறிட்டாங்க... | Actress Shivani Narayanan Recent Photoshoot Post

அதபின் எலிமினேட்டான ஷிவானி, விக்ரம், வீட்ல விஷேசம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். டாப் குக் டூப் குக் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த ஷிவானி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.

தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து அடக்கவுடக்கமான லுக்கிற்கு மாறியிருக்கிறார். ஷிவானியா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் எடுத்த சேலை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஷிவானி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery