தாறுமாறான லுக்!! வியக்க வைக்கும் இறுக பற்று பட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

Shraddha Srinath Tamil Actress Actress
By Jai Oct 22, 2024 06:30 PM GMT
Report

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் காற்று வெளியிடை படத்தில் சிறப்பு ரோலில் நடித்தும் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தாறுமாறான லுக்!! வியக்க வைக்கும் இறுக பற்று பட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. | Actress Shraddha Rama Srinath Latest Photoshoot

இதன்பின் இறுக பற்று படத்தில் நடித்து மிகபெரிய வரவேற்பை பெற்ற ஷ்ரத்தா, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மெக்கானிக் ராக்கி என்ற படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு படுகிளாமர் லுக்கில் வந்த ஷ்ரத்தா, அந்த ஆடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட்டை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.