தாய்லாந்தில் பீர் குடித்தபடி போஸ்!! நீச்சல் உடையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

Shraddha Srinath Thailand Sri Lankan Actress Tamil Actress
By Edward Sep 02, 2024 04:00 PM GMT
Report

ஸ்ரத்தா ஸ்ரீநாத்

மலையாளம், தெலுங்கு சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13, நேர்கொண்ட பார்வை, மாறா, சக்ரா, இருகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

தாய்லாந்தில் பீர் குடித்தபடி போஸ்!! நீச்சல் உடையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். | Actress Shraddha Rama Srinath Latest Thailand Pics

தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தும் இந்தி சினிமாவில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது தாய்லாந்திற்கு அவுட்டிங் சென்றிருக்கும் ஸ்ரத்தா, நீச்சல் உடையணிந்தும் பீர் குடித்தபடி எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து அனைவரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.