தங்கநிற ஆடையில் படுமோசமான போஸ்!! திருமணமாகி குழந்தை பெற்றும் 41 வயதில் நடிகை ஸ்ரேயா சரணின் கிளாமர்.

Shriya Saran Indian Actress Tamil Actress Actress
By Edward a year ago
Report

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தங்கநிற ஆடையில் படுமோசமான போஸ்!! திருமணமாகி குழந்தை பெற்றும் 41 வயதில் நடிகை ஸ்ரேயா சரணின் கிளாமர். | Actress Shriya Saran Latest Over Glamour Photos

தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்துவரோடு, 41 வயதிலும் குறையாத கவர்ச்சியில் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஷோ டைம் என்ற தொடரில் மந்த்ரா என்ற ரோலில் நடித்து நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து மிரளவைத்தார். தற்போது ஓடிடி தளத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண், குட்டையான ஆடையில் போஸ் எடுத்த புகைப்படத்தையும், உச்சக்கட்ட கவர்ச்சியில் தங்க நிற ஆடையணிந்தும் கண்டபடி போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டிருக்கிறார்.