41 வயதில் இப்படியா? நீச்சல் உடையில் எல்லை மீறும் ஸ்ரேயா சரண்..
Shriya Saran
Indian Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.
இவர் ரஜினி, விஜய், விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ஸ்ரேயா சரண், தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் இவர் சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் தான்.
இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா சரண், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படங்கள்!!