43 வயதிலும் குறையாத கிளாமர்!! நடிகை ஸ்ரேயா சரணின் ரீசெண்ட் போட்டோஸ்..

Shriya Saran Photoshoot Tamil Actress Actress
By Edward Oct 29, 2025 05:15 PM GMT
Report

ஸ்ரேயா சரண்

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

43 வயதிலும் குறையாத கிளாமர்!! நடிகை ஸ்ரேயா சரணின் ரீசெண்ட் போட்டோஸ்.. | Actress Shriya Saran Recent Photoshoot Post

இதை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், மற்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோஸ்

சமீபத்தில் தன்னுடைய 43 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், குறையாத கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஸ்ரேயா சரண். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery