கிளாமரில் பட்டையை கிளப்பும் கமல் மகள்.. நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.
மேலும், நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான் இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.
யாருக்கு எங்களை பற்றி தெரியாதோ இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார். தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்த படி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



