டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படம்
Shruti Haasan
Indian Actress
Tamil Actress
By Edward
7 ஆம் அறிவு மற்றும் 3 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.
கிடைக்கும் நேரங்களில் வெளிநாட்டுக்கு பறக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது கேன்ஸ் விழாவிற்கு சென்றுள்ளார்.
கிளாமர் ஆடையை அணிந்து ரெட்கார்பேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.