முதல் காதலர் வீட்டு மொட்டைமாடியில் திருட்டுத்தனமா ஒரு கில்ஃபா.. கூச்சமில்லாமல் பேசிய கமல் மகள் ஸ்ருதி..
Shruti Haasan
Tamil Actress
Actress
By Jai
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் தனி வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சென்னையில் திருட்டுத்தனமா சென்றிருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்ருதி ஹாசன், என்னோட முதல் காதலர் வீட்டின் மொட்டை மாடிக்கு தான், அதுவும் கில்பாவுக்காக, அது எப்பவோ நடந்தது என்றும் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார்.