ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசனின் கலக்கல் போட்டோஷூட்...
Shruti Haasan
Amazon
Tamil Actress
Actress
By Edward
ஸ்ருதி ஹாசன்
7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாத்துறையில் தன் திறமையால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், பொது இடங்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையில் தான் செல்வார்.
அதேபோல் போட்டோஷூட் எடுத்தாலும் கருப்பு நிற ஆடையணிந்து தான் போட்டோஷூட் எடுப்பார். தற்போது, சமீபத்தில் நடந்த அமேசான் ப்ரைம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு கிளாமர் ஆடையில் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
போட்டோஷூட்











