போட்டோஷுட்டில் மிரட்டும் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள்..
Shruti Haasan
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
ஸ்ருதி ஹாசன்
7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாத்துறையில் தன் திறமையால் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், பொது இடங்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையில் தான் செல்வார்.
புகைப்படங்கள்
அதேபோல் போட்டோஷூட் எடுத்தாலும் கருப்பு நிற ஆடையணிந்து தான் போட்டோஷூட் எடுப்பார். தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்துள்ளார்.








