மாலத்தீவில் ஜாலி பண்ணும் நடிகை சித்தி இத்னானி..புகைப்படங்கள் இதோ..
Tamil Actress
Actress
Siddhi Idnani
By Edward
சித்தி இத்னானி
மும்பையை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி, குஜராத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பின் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கு படங்களில் நடித்தப்பின், தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சித்தி இத்னானி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். ரெட்ட தல படத்திற்கு பின் எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக இருக்கும் சித்தி அத்னானி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள சித்தி, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்










