கமல் ஹாசன் உடன் லிப் லாக் காட்சி.. சிம்ரனின் காதல் பிரேக் அப்க்கு இதுதான் காரணமா..
Simran
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90 களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் சிம்ரன். தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.
இவர் ராஜு சுந்தரம் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் காதலித்து வந்ததாகவும், இவர்களுடைய உறவு திருமணம் வரை சென்றது. சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது என்று தகவல் வெளிவந்தது.
சிம்ரன், கமலுடன் இணைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் போது கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கள் வந்தது.
கமலுடன் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததால் சிம்ரனை ராஜு சுந்தரம்பிரேக் அப் செய்துவிட்டார் என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியாவில்லை.