என்ன சிம்ரன் இதெல்லாம்!! இதுவரை யாரும் பார்க்காத அளவிற்கு ஆளே மாறிய நடிகை சிம்ரன்..
Simran
Indian Actress
Actress
By Edward
90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். சிம்ரன் கடந்த 2003ல் பல ஆண்டு காதலரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சிம்ரன் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்த படி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
