என்ன சிம்ரன் நீங்களா இது! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சிம்ரன்..

Simran
By Edward Apr 29, 2022 02:10 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து கொடிக்கப்பட்டி பறந்தவர்.

தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். சிம்ரன் இத்தனை வருடங்கள் கடந்தும் தற்போதும் அதே ஒல்லி லுக்கில் இருந்து வருவது அவரது ரசிகர்கள் எப்போதும் ஆச்சர்யமாக பார்க்கும் விஷயம்.

இத்தனை வருடங்கள் கழித்தும் அவர் தற்போதும் அதே எனர்ஜியுடன் நடித்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இளமையுடன் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGallery