என்ன சிம்ரன் இதெல்லாம்!! முகம் சுருங்கி மேக்கப் இல்லாத புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Simran Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 19, 2023 07:00 PM GMT
Report

90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன்.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

47 வயதாகும் சிம்ரன் முகம் சுருங்கி மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.