சித்தாரா 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்... அவர் தான் காரணமா

Sithara
By Yathrika Jul 07, 2023 09:30 AM GMT
Report

நடிகை சித்தாரா

கல்யாண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சித்தாரா, இவர் படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் 50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமலேயே உள்ளார், அதற்கு என்ன காரணம் என்பதையும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது அவர் சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தபோது ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் அது கைகூடிவரவில்லை.

அந்த நினைப்பிலேயே இதுவரை திருமணம் செய்யாமல் இருந்துவிட்டாராம்.

சித்தாரா 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்... அவர் தான் காரணமா | Actress Sithara About Not Marry Till Now