திருமணமான பிறகும் குறையாத அழகு.. சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

Sneha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 05, 2023 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

தற்போது சினேகா சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணமான பிறகும் குறையாத அழகு.. சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Sneha Latest Photo

நடிகை சினேகா நடிப்பை தாண்டிபோட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.