புன்னகை அரசி சினேகா நடிகை மட்டும் இல்லை.... இனி அதுவும் தான்
Sneha
Tamil Cinema
By Yathrika
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு பட்டப்பெயர்கள் உள்ளது, அப்படி நடிகை சினேகாவிற்கும் புன்னகை அரசி என்ற பெயர் உள்ளது. அவருக்கு என்றே அமைந்த பெயராக இருக்கிறது, காரணம் அவர் சிரித்தாலே அவ்வளவு அழகாக இருப்பார்.
இதை அனைவருமே கண்டிப்பாக ஒப்புக்கொள்வார்கள். திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா தற்போது நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார்.
இதற்கு இடையில் ஒரு புதிய தொழிலையும் தொடங்கியுள்ளார் சினேகா. இவரது புதிய கடை திறப்பு விழாவும் வரும் பிப்ரவரி 12ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது.
திறப்பு விழா பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,