நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Naga Chaitanya Indian Actress Sobhita Dhulipala Actress
By Edward Sep 05, 2024 05:38 AM GMT
Report

நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது.

நாக சைதன்யாவிற்கு ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.

நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. | Actress Sobhita After Engage Photoshoot Post

ஆனால், நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்துள்ள நடிகை சோபித, சேலையில் மயக்கும் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.