அட நாக சைத்தன்யா வருங்கால மனைவி சோபிதாவா இது..ஆளே அடையாளம் தெரியலையே
Sobhita Dhulipala
By Yathrika
சோபிதா துலிபாலா
ஹிந்தி மொழியில் சில வருடங்களுக்கு முன் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா.
இப்போது இவர் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறார், காரணம் சமீபத்தில் இவருக்கு நாக சைத்தன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதில் இருந்து சோபிதாவின் பழைய பேட்டிகள், புகைப்படங்கள் என வைரலாகிறது. அப்படி அவரது பழைய புகைப்படங்கள் சில வெளியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அதில் காணப்படுகிறார்.
அதோடு அவரது பழைய புகைப்படங்களை பார்த்து இது சோபிதா தானா என்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.