வித்தியாசமான உடையில் போட்டோ ஷுட் நடத்திய சோபிதா துலிபாலா

Tamil Actress Sobhita Dhulipala
By Yathrika Aug 17, 2023 04:28 AM GMT
Report

சோபிதா துலிபாலா

நடிகை சோபிதா துலிபாலா சிறந்த மாடலாக பல பட்டங்களை வென்ற இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இவர் மிகவும் வித்தியாசமான உடையில் ஒரு போட்டோ ஷுட் எடுக்க வைரலாகி வருகிறது.

இதோ அவரது போட்டோஸ்,