பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி பட நடிகை சோனாக்ஷி.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Rajinikanth Indian Actress Sonakshi Sinha
By Edward Jun 25, 2023 11:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

தபாங் என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சோனாக்ஷி, அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற சோனாக்ஷி ஷகீர் இக்பல் என்பவருடன் காதலில் இருந்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனாக்ஷி, கடற்கரையில் பிகினி மற்றும் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.