விளம்பரத்திற்காக ஆடையை பறக்கவிட்ட ரஜினிபட நடிகை!! மிரண்டு போகும் ரசிகர்கள்..

Sonakshi Sinha Tamil Actress Actress
By Edward Jul 20, 2023 03:41 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

தபாங் என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சோனாக்ஷி, அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற சோனாக்ஷி ஷகீர் இக்பல் என்பவருடன் காதலில் இருந்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனாக்ஷி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery