வெள்ளநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடை!! முகம்சுளிக்க வைத்த நடிகை சோனம் பாஜ்வா..
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பாஞ்சாபி நடிகையாக தமிழில் கப்பல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சோனம் பாஜ்வா.
அதன்பின் தமிழில் சரியான வரவேற்பு பெறாமல் தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் காட்டேரி படத்தில் மீண்டும் தமிழில் நடித்திருந்தார் சோனம் பாஜ்வா.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் சோனம் பாஜ்வா, தற்போது வெள்ளைநிற ஆடையில் உள்ளாடைகள் தெரியும் படியான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.