2 மாசம் கர்ப்பம்!! பண்ணை வீட்டில் நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்கரித்த நடிகர்.
சபிதா ஜோசப்
மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப், பல பிரபலங்களின் தனிப்பட்ட ரகசியத்தை பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், மறைந்த நடிகை செளந்தர்யா பற்றிய ஒருசில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
செளந்தர்யா
அதில் கர்நாடகாவை சேர்ந்த செளந்தர்யா, அழகு என்றால் அவ்வளவு அழகு. அவரை பார்க்கும் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவார்கள். அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என எல்லோருக்கும் அவரை கண்டாலே பிடிக்கும். அப்படி பல நடிகர்களுடன் நடித்த செளந்தர்யாவை, பெரிய பெரிய நடிகர்கள் என்று எல்லோருமே அவரை பயன்படுத்திக்கொண்டு தான் இருந்தாங்க.
பெரிய நடிகர்
அப்படி அந்த பெரிய நடிகருக்கு பிடித்து போன அவருடன் ஒருசில படங்களில் நடித்த நிலையில் அவரை தன்னுடைய பண்னை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு செளந்தர்யாவின் அழகில் மயங்கிய அந்த பெரிய நடிகர், கிலோ கணக்கில் தங்க நகைகளை போட்டு அழகு பார்த்துள்ளார். அதோடு லட்சக்கணக்கில் காசு, பணம் கொடுத்திருக்கிறார்.
ஹெலிகாப்டர் விபத்து
இந்நிலையில் தான் ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்வி உதயகுமாருக்கு போன்போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
எதற்காக எனக்கு நன்றி என்று உதயகுமார் கேட்க, உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் என்று கூறியிருக்கிறார். அதன்பின் அவர் சென்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி செளந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
27 வயது தான், அப்போது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவர் உயிருடன் இருந்திருந்தால் தற்போது கட்சியின் எம்பியாக வந்திருப்பார் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.