வாய்ப்பில்லாமல் 5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா!! லேட்டஸ்ட் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி ஊத கலர் ரிப்பன் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீதிவ்யா.
இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வேள்ளைக்கார துறை, ஏட்டி, பென்சில், காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் ஓவர் மதுவால் கெடுத்துக்கொண்டது தானாம்.
அதாவது, மான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடினை கட்டியுள்ளார். இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும்.
அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார். உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டையே இழக்கச்செய்தது. இதன்பின் 5 ஆண்டுகள் படவாய்ப்புகள் இல்லாமல் காணமல் போனார். சமீபத்தில் தன் சொந்த ஊரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது மரத்தடியில் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா.