200 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டரா ஸ்ரீ தேவி.. மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைத்த பிரபலம்!

Sridevi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2023 07:00 AM GMT
Report

80, 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஸ்ரீ தேவி. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

200 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டரா ஸ்ரீ தேவி.. மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைத்த பிரபலம்! | Actress Sridevi Death Reason

இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீ தேவி குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறினார்கள். இது ஒரு பொய்யான தகவல். ஸ்ரீ தேவி, போனி கபூர் இடையே நடந்த திருமணத்திற்கு காரணம் பணம் தான். அந்த மரணத்திற்கு காரணமும் பணம் தான்.

ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்தது இதனால் தான் ஸ்ரீ தேவி கொல்லப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்தது. போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அதனால் தான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் கூறியுள்ளார்.  

200 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டரா ஸ்ரீ தேவி.. மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைத்த பிரபலம்! | Actress Sridevi Death Reason