அட இவர்தான் நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவா.... முதன்முறை வெளியான போட்டோ

Sridevi Tamil Actress
By Yathrika Aug 14, 2023 05:30 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூவை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சினிமாவில் நுழைந்து நடித்து வருகிறார், அவரது இரண்டாவது மகளும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வர அவரது மகள் ஜான்வி தனது அம்மா மற்றும் அவரது அம்மாவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதோ,

அட இவர்தான் நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவா.... முதன்முறை வெளியான போட்டோ | Actress Sridevi Mom Photo