3 முறை கருகலைப்பு.. கை முழுக்க தூக்கு மாத்திரை.. கணவரால் உயிரைவிட்ட கமல் ஹாசன் முன்னாள் காதலி!!

Srividya Tamil Cinema
By Yathrika Jan 12, 2024 03:30 PM GMT
Report

ஸ்ரீவித்யா

கடந்த சில நாட்களாகவே மறைந்த நடிகை ஸ்ரீவித்யா குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர் மலையாளத்தில் ஒரு பேட்டியில், கமல்ஹாசனுடன் தனது காதல் குறித்தும் ஆனால் திருமணம் நடக்காதது குறித்தும் பேசியிருந்தார். 

அந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் அண்ணி அவர் பற்றி நிறைய விஷயங்கள் கூறிவருகிறார்.

ஸ்ரீவித்யா தனது பெற்றோர்களை எதிர்த்து ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தாராம். ஆனால் அவரோ ஸ்ரீவித்யாவை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் நடிக்க கூறியிருந்தாராம், இதனாலேயே திருமணத்திற்கு பின் படங்கள் நடித்தாராம். 

அதோடு 3 முறை தனது கணவரால் கரு கலைப்பும் செய்துள்ளாராம். 

3 முறை கருகலைப்பு.. கை முழுக்க தூக்கு மாத்திரை.. கணவரால் உயிரைவிட்ட கமல் ஹாசன் முன்னாள் காதலி!! | Actress Srividya Sad Life Incidents