திருமணமாகி குழந்தை பெற்று குறையாத கிளாமர்!! நடிகை ஸ்ரியா ரெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்..
நடிகர் விஷால் நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது திமிரு. இப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரியா ரெட்டி.
இப்படத்தினை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் சுழல், சலார் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். நடிகர் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து செட்டிலாகினார்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா, சமீபத்தில் சலார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் புஷ்கர் - காயத்ரி எழுத்தி, பிரம்மா ஜி அருசரண் முருகையா இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தில் ஸ்ரியா ரெட்டி காவலர் ரெஜினா தாமஸ் ரோலில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.