இதுதான் நடிகை சுனைனாவின் உண்மை முகம்!! புகைப்படங்கள் இதோ...
Sunaina
Tamil Actress
Actress
By Jai
சுனைனா
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் மெல்ல சிறு பட்ஜெட் படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.

அதோடு பல வெப் சீரிஸுகளில் இவர் நடித்து வந்தார். சமீபத்தில் தன் காதலருன் நிச்சயம் செய்தபடி எடுத்த மோதிர புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா, மேக்கப் இல்லாமல் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.