காதலருடன் முடிந்த நிச்சயதார்த்தம்!! துபாய் அவுட்டிங் வீடியோவை வெளியிட்ட நடிகை சுனைனா..

Sunaina Tamil Actress Actress
By Edward Aug 21, 2024 07:30 AM GMT
Report

நடிகை சுனைனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சுனைனா, காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த சுனைனா, தமிழில் கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்திருந்தார்.

காதலருடன் முடிந்த நிச்சயதார்த்தம்!! துபாய் அவுட்டிங் வீடியோவை வெளியிட்ட நடிகை சுனைனா.. | Actress Sunaina Post Dubai With Lover Video Viral

வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த சுனைனா சமீபத்தில் நடிகருடன் நெருக்கமாக காட்சியில் நடித்து அனைவரைக்கும் ஷாக் கொடுத்தார்.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி காதலருடன் மோதிரம் மாற்றிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அவரின் காதலர் துபாயில் இருக்கும் பிரபல யூடியூபர் கலீல் என்று பலர் கூறி வந்தனர்.

தற்போது துபாய்க்கு சென்றுள்ள சுனைனா, காதலருடன் அவுட்டிங் சென்று வானத்தில் இருக்கும் நீல நிறநிலாவை பார்த்து ரசித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது காதலர் கலீலும் நீலநிற நிலாவின் புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.

GalleryGalleryGallery