நடிகை சன்னி லியோனின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா!!

Sunny Leone Indian Actress Tamil Actress
By Edward Sep 20, 2024 11:08 AM GMT
Edward

Edward

Report

சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சன்னி லியோன்.

ஆபாச பட நாயகியாக இருந்து, பின் அதிலிருந்து மீண்டு வந்த சன்னி லியோன், இந்தியா பக்கம் வந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை சன்னி லியோனின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா!! | Actress Sunny Leone Net Worth 2024 Petta Rap

தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் சன்னி லியோன், ஒருசில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

[சொத்து மதிப்பு]

தற்போது நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா நடிப்பில் பேட்ட ராப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்.

இந்நிலையில் 2024ன் நிலவரப்படி நடிகை சன்னி லியோன் ஒரு படத்தில் 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்.

அப்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு 14 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ 117 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.