புதிய தொழில் தொடங்கிய நடிகை சன்னி லியோன்... என்ன தெரியுமா
Sunny Leone
By Yathrika
சன்னி லியோன்
நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் பேவரெட்டாக இருப்பார்கள். அப்படி சில படங்களே நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட், கோலிவுட் என கிடைக்கும் பட வாய்ப்புகளில் படங்கள் நடித்து வருகிறார்.
படம் ஒருபக்கம் இருக்க புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார் சன்னி லியோன்.
Chica Loca என்ற புதிய உணவகத்தை திறந்துள்ளார், இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.