மைனா பட புகழ் நடிகை சூசனா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா?

Tamil Cinema Tamil Actress
By Yathrika Aug 30, 2024 04:30 AM GMT
Report

சூசன்

தமிழ் சினிமாவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் நிறைய உள்ளன.

அப்படி ஒரு படம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா. பெரிய அளவில் ரீச் பெற்றாலும் மக்களிடம் படத்தின் கதை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் கொடூரமான வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் சூசன். இந்த படத்தின் மூலம் அவர் மைனா சூசன் என்று தான் அழைக்கப்பட்டார்.

மைனா பட புகழ் நடிகை சூசனா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? | Actress Susaze Latest Photo With Her Child

தற்போது நடிகை சூசன் தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம், 

மைனா பட புகழ் நடிகை சூசனா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? | Actress Susaze Latest Photo With Her Child