படங்களில் ஆடையின்றி இருக்கும் காட்சிகளில் தொடர்ந்து நடிப்பேன்!! 26 வயது நடிகை ஓபன் டாக்..
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஹாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த "Anyone But You" மற்றும் "மெடம் வெப்" போன்ற திரைப்படங்கள், அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளன.
26 வயதான சிட்னி ஸ்வீனி, இளைஞர்களிடையே மிகுந்த பிரபலமடைந்துள்ளார். அதற்கு காரணம் பெரும்பாலும் அவர் படங்களில் ஆடையின்றி காட்சிகளில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, சிட்னி ஸ்வீனியிடம் படங்களில் ஆடையின்றி நடிப்பது குறித்து கேள்வி கேட்டபோது, அவர், "நான் எப்போதும் என்னுடைய இயக்குனர்களின் மீது நம்பிக்கை இருக்கிறது".
"அந்த காட்சிகள் கதைக்குத் தேவையானவை என்பதால், அவற்றில் நடிக்க தயக்கமில்லை. எதிர்காலத்திலும் இதே போல நடிப்பேன்," எனப் பதிலளித்தார்.