மும்பையில் புதுவீடு வாங்கிய நடிகை டாப்ஸி.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
Dhanush
Taapsee Pannu
Actress
By Bhavya
டாப்சி
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், தற்போது சகோதரி சகுன் உடன் டாப்சி இணைந்து மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.
இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பின் விலை ரூ.4.33 கோடி என சொல்லப்படுகிறது. இந்த சொத்து பதிவுக்காக மட்டும் ரூ.21.65 லட்சம் பத்திர செலவு செய்துள்ளனர்.