5 வயதில் தனது அப்பாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..தவறான உறவு!! தபு திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இதுதான்..

Tabu Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 06, 2024 07:27 AM GMT
Report

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் எனப் பல மொழி படங்களில் நடித்தவர் தான் நடிகை தபு. இவர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் போன்ற படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது.

5 வயதில் தனது அப்பாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..தவறான உறவு!! தபு திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இதுதான்.. | Actress Tabu Tragedy Life In Childhoods

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தபு குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம், தபு சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே காரணம். தபுவின் அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார், அதன் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

தபுவின் அப்பா, மகள் மற்றும் மனைவி முன்பு இரண்டாம் மனைவி உடன் ஜோடியாக சுத்துவார். அவர்களை வெறுப்பேற்றுவதற்காக நடந்துகொள்வார். இதனால் தபுவின் கண்களுக்கு அவருடைய அப்பா சைக்கோ போல் தெரிந்தார்.

மகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மும்பைக்கு குடியேறினார்கள். தபுவின் சகோதரிக்கு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் தபுவுக்கும் திரைப்படங்கள் வாய்ப்பு வந்து என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.