பட விழாவில் சேலையில் கிளாமர் லுக்கில் வந்த தமன்னா!! புகைப்படங்கள் இதோ..
Tamannaah
Bollywood
Indian Actress
Amazon
Tamil Actress
By Edward
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது தமிழில் நடிகர் விஷாலுடன் புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. பல பிரபலங்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமன்னாவும் Vvan என்ற படத்தில் நடித்து வருவதால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் வித்தியாசமான சேலையில் கிளாமர் லுக்கில் வந்துள்ளார் தமன்னா.
அந்நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தமன்னா.
புகைப்படங்கள் இதோ







