குறையாத கிளாமர்!! கண் கூசும் கவர்ச்சி ஆடையில் நடிகை தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள்..
Tamannaah
Bollywood
Jailer
Tamil Actress
By Edward
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோலில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார் தமன்னா.
மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் கோலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.

கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார்.
சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் தமன்னா, தற்போது சிகப்பு நிற ஆடையில் குறையாத கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை தமன்னா.