பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! நடிகை தமன்னாவால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Rajinikanth Tamannaah Viral Video Gossip Today Jailer
By Edward Jul 27, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை சென்று பிஸியாக இருந்து வருபவர் நடிகை தமன்னா.

ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கிளாமர் ஓரளவிற்கு ஈர்க்கும் வகையில் நடித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில், வெப் தொடர்களுக்காக எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

பாலிவுட்டில் தான் அப்படி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் கிளாமரில் தூக்கலாக நடித்திருக்கிறார்.

அவர் குத்தாட்டத்தில் காவாலா பாடல் இந்தியலவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களை மிரட்டும் வகையில் அவரது போட்டோஷூட் வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளது.

இந்நிலையில், காவாலா பாடலின் இந்தி வெர்ஷன் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கவர்ச்சிகரமான ஆடையில் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கு சென்றதுடன் காவாலா பாடலுக்கு மேடையில் ஆட்டமும் போட்டிருக்கிறார் நடிகை தமன்னா.

Gallery