நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஷூட்...

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 04, 2024 12:30 PM GMT
Report

நடிகை தமன்னா

இந்தி, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா.

இப்படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த தமன்னா வெப் தொடர்களில் படுமோசமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஷூட்... | Actress Tamannaah Latest Photoshoot Post

சமீபத்தில் நீண்டநாள் காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

போட்டோஷூட்

இணையத்தில் ஆக்டிவாக இருந்து பொது இடங்களுக்கு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

மின்னும் பிரகாசமாய் எடுத்த கிளாமர் புகைப்படங்களை தற்போது பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.